தமிழகத்தில் சசானியக் காசுகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பண்டைய பெர்சியர்களான சசானியா மன்னர்கள் (பொ.பி. 226 - 641) தமிழகத்தில் வாணிபம் செய்ததற்கான நாணயக்குவியல்கள் வள்ளிமலையில் கிடைத்துள்ளது. மொத்தம் கிடைத்துள்ள 27 குவியல்களும் வெள்ளி நாணயங்களை கொண்டவை.[1]
பண்பாடு
இவற்றில் காணப்படும் சின்னங்கள் அனைத்தும் சந்திரன், சூரியன், நெருப்பு வழிபாடுகளை மையமாக கொண்டுளது. இதன் மூலம் மேற்கூரிய மூன்று வழிபாடுகளையும் சசானியர் செய்தது தெரிகிறது. மேலும் இவற்றில் அதை ஆண்ட மன்னர்களின் உருவங்களும் பொறிக்கப்பட்டுளன.
மேற்கோள்கள்
மூலம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads