தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் தமிழ்நாட்டில் இயங்கும் ஒரு அரசியல் சமூக அமைப்பு ஆகும். இது தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக இயங்குகிறது. இதன் பொதுச்செயலாளர் நிலவன் ஆவார். இந்த அமைப்பு பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகனான பொழிலனை பின்பற்றும் அமைப்பாக செயல்படுகிறது... தற்போது பொழிலன் பழைய வழக்கொன்றில் சிறையில் ஐந்தாண்டுகளாக இருந்துவருகிறார்...
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads