தமிழக வாழ்வுரிமைக் கட்சி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தமிழக வாழ்வுரிமைக் கட்சி (Tamizhaga Valvurimai Katchi) என்பது தமிழ்நாட்டில் இயங்கி வரும் அரசியல் கட்சியாகும். இன்றைய பண்ருட்டிச் சட்டமன்ற உறுப்பினரும், இளம்புயல் பாசறை நிறுவனருமான பண்ருட்டி தி. வேல்முருகனால், இக்கட்சி 2012 ஆம் ஆண்டு சனவரி மாதம் தைப்பொங்கல் நாளன்று தொடங்கப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சியுடன் இருந்த கருத்து வேறுபாட்டினால் தி. வேல்முருகன் இக்கட்சியைத் தொடங்கினார்.[1][2] கட்சித் தலைமை அலுவலகம் சென்னை, வளசரவாக்கத்தில் அமைந்துள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads