தமிழச்சி (எழுத்தாளர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழச்சி என்கின்ற புனைப்பெயரில் இணையத்தில் எழுதிவரும் இவரின் இயற்பெயர் யூமா. இவரது வம்சாவழியினர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். தந்தை தாய் வழி பாண்டிச்சேரியை சேர்ந்தவர். தந்தை பிரான்ஸ் நாட்டில் இராணுவத்தில் உயர்அதிகாரியாக பணிபுரிந்தவர். தொழிற்கல்வி பயின்ற தமிழச்சி சுயதொழிலில் உள்ளார். பிரான்சில், ஒரு பெண்கள் அமைப்பின் (UNION REGIONALE DES CIDFF) செயற்பாட்டாளராகவும், ஐரோப்பாவில் பெரியார் விழிப்புணர்வு இயக்க உருவாக்கத்தில் பங்களித்தவராகவும் பதிவு செய்யப்பட்டுள்ளார்[1].
Remove ads
நூல்கள்
- தைரியமும் அதைரியமும்
- பெரியாரின் பெண்ணிய சிந்தனைகள்
தொகுத்தவை
- சுயமரியாதை திருமணம்
சர்ச்சைகள்
அண்மையில் சுவாதி கொலை[2], ஜெயலலிதாவின் உடல்நலக் குறைவு, 2016[3][4]ஆகிய நிகழ்வுகளில் கருத்துகள் கூறி ஊடகங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்டவர்.
மேற்கோள்கள்
வெளியிணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads