தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம்

தமிழ்நாட்டின் சென்னையிலுள்ள ஒரு பல்கலைக்கழகம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

13.067956°N 80.252045°E / 13.067956; 80.252045

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, ஆங்கிலத்தில் குறிக்கோளுரை ...

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Physical Education and Sports University) என்பது தமிழ்நாடு அரசால் 2005ஆம் ஆண்டு உடல்கல்வியியல் மற்றும் விளையாட்டுக்கள் துறைகளுக்கென சென்னையில் அமைக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகம் ஆகும். இந்தியாவிலேயே இதுவே விளையாட்டுக் கல்விக்காக அமைக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் ஆகும்.

Remove ads

வழங்கும் படிப்புகள்

இப்பல்கலைக்கழகம் கீழ்காணும் நான்கு பிரிவுகளின் கீழான இளம்நிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு மற்றும் ஆய்வியல் நிறைஞர், முனைவர், மதிப்புறு முனைவர் போன்ற ஆய்வியல் பட்டப்படிப்புகளையும் வழங்குகிறது.

  1. ஆசிரியர் கல்வி
  2. விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்
  3. உடல்நலம் மற்றும் உடல்நல அறிவியல்
  4. மேலாண்மை

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads