தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (Tamil Nadu Energy Development Agency -TNEDA) என்பது 1985 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியாவில் தமிழ் நாட்டில் புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி ஆதாரங்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்நிறுவனம் செயல்படுகிறது.[1] தமிழ்நாடு அரசு, மாநிலத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொடர்பான நலன்களுக்கான ஒருங்கிணைப்புக்குரிய நிறுவனமாகும்.[2]

விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads