தமிழ் இலக்கிய கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
என்சைக்ளோபீடியா ஒப் தமிழ் லிட்ரிச்சர் (தமிழ் இலக்கிய கலைக்களஞ்சியம்) என்பது ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட தமிழ் இலக்கியம் பற்றிய கலைக்களஞ்சியம் ஆகும். இது 10 தொகுதிகளைக் கொண்டது. இந்தக் கலைக்களஞ்சியத்தை இகோசகா (Shu Hikosaka) மற்றும் யோன் சமுயூல் (John Samuel) ஆகியோர் தொகுத்துள்ளனர். இதனை ஆசியவியல் நிறுவனம் 1990 ஆம் ஆண்டு வெளியிட்டது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads