தமிழ் இலக்கிய வரலாறு (மு.வ நூல்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ் இலக்கிய வரலாறு என்பது தமிழ்ப் பேராசிரியர் மு. வரதராசன் எழுதிய தமிழ் ஆய்வுநூல் ஆகும்.
இந்திய மொழிகள் பலவற்றின் வரலாறுகளை எழுதி நூலாக்கம் செய்துள்ள 22 மொழிகளில் நூல்கள் வெளியிடும் சாகித்திய அக்காதெமியின் வேண்டுகோளின் பேரிலேயே மு. வரதராசன் இந்நூலை எழுதியிருக்கிறார் என்பதை தெ. பொ. மீனாட்சிசுந்தரனாரின் முன்னுரையிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
இவரின் நூல் 18 தலைப்புக்களில் விரிந்து செல்கிறது. இந்நூலில் சிறப்புப் பெயர் அகராதியும் சேர்க்கப்பட்டுள்ளது.
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads