தமிழ் மொழியில் உள்ள கிழக்கத்திய வரலாற்று சுவடிகள் (நூல்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தமிழ் மொழியில் உள்ள கிழக்கத்திய வரலாற்று சுவடிகள் (Oriental historical manuscripts in the Tamil language; எழுத்துப்பெயர்ப்பு: ஓறியன்டல் இசுத்தோரிக்கல் மன்யுசிகிரிட்சு இன் த டமில் லாங்குவேச்) என்பது யே. சி. ரெய்லர் என்பவரால் தமிழ் வரலாற்றுச் சுவடிகளை மொழிபெயர்த்து ஆங்கில மொழியில் 1835 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தொகுப்பு நூல் ஆகும். இது ஆங்கில மொழியில் பெரிதும் எழுதப்பட்டு இருக்கிறது. சுவடிகளின் தமிழ் மூலங்கள் இடம்பெறுகின்றன. இது இரண்டு தொகுதிகளைக் கொண்டது. தமிழில் வெளிவந்த முதல் நூல் பட்டியல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நூல் இணைய ஆவணகத்தில் இலவசமாகப் படிக்கத் தரவிறக்கக் கிடைகிறது.

Remove ads

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads