தரமணி தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தரமணி தொடருந்து நிலையம் (Taramani railway station) இந்தியாவின் என்பது சென்னை பறக்கும் தொடருந்து திட்ட வழித்தடத்தில் உள்ள தொடருந்து நிலையமாகும்.
Remove ads
வரலாறு
சென்னை பறக்கும் தொடருந்து திட்ட வலையமைப்பின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக திருவன்மியூர் தொடருந்து நிலையம் நவம்பர் 19, 2007 அன்று திறக்கப்பட்டது.
அமைப்பு
தரமணி தொடருந்து நிலையத்தில் உள்ள பக்க நடை மேடைகளின் நீளம் 280 மீட்டர் (920 அடி) ஆகும்.[1] நிலைய கட்டிடம் அதன் அடித்தளத்தில் 9,080 சதுர மீட்டர் வாகன நிறுத்துமிடத்துடன் உள்ளது.[2]
நிலைய தளவமைப்பு
| தத | சாலை நிலை | வெளியேறு/நுழைவு |
| நிலை 1 | இடைமாடி | கட்டணக் கட்டுப்பாடு, நிலைய பயணச்சீட்டு நிலையங்கள், தானியங்கி பயணச்சீட்டு விற்பனை இயந்திரங்கள் |
| நிலை 2 | பக்க நடைமேடை | இடதுபுறத்தில் கதவுகள் திறக்கும் | |
| நடைமேடை 2 வடக்குநோக்கி |
→ சென்னைக் கடற்கரை நோக்கி அடுத்தநிலையம்: திருவான்மியூர் | |
| நடைமேடை 1 தெற்குநோக்கி |
← வேளச்சேரி நோக்கி அடுத்தநிலையம்: பெருங்குடி (எதிர்கால விரிவாக்கம் பரங்கிமலை) | |
| பக்க நடைமேடை | இடதுபுறத்தில் கதவுகள் திறக்கும் | ||
| நிலை 2 | ||
Remove ads
சேவை
தரமணி தொடருந்து நிலையம் வேளச்சேரிக்கு செல்லும் சென்னை பறக்கும் தொடருந்து திட்டப் பாதையில் உள்ள பதினைந்தாவது நிலையமாகும்.[3] வேளச்சேரியிலிருந்து திரும்பும் திசையில், தற்போது சென்னை கடற்கரை நிலையத்தை நோக்கிய மூன்றாவது நிலையமாக உள்ளது. பெருங்குடி நிலையத்திற்கு 3.4 கிமீ நீளம், 18 மீ அகலம் கொண்ட அணுகல் சாலையும் வேளச்சேரியிலிருந்து தரமணி வரை தொடருந்துப் பாதையில் தரமணி நிலையம் கட்டப்பட்டுள்ளது.[4][5]
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
