தற்கால கட்டடக்கலை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கட்டடக்கலையி்ல் அறிமுகம் ஆகியுள்ள புதிய முறைகள் தற்கால கட்டடக்கலை. (Contemporary architecture). இதை இருபத்தி முதலாம் நூற்றாண்டின் கட்டடக்கலை என்றும் அழைப்பதுண்டு. தற்கால கட்டடக்கலைக்குப் பல்வேறு பிரிவுகள் உள்ளன.

தற்கால கட்டடக்கலைக்கு உட்பட்ட பல்வேறு பிரிவுகள்

  • Blobitecture
  • கணினியின் உதவியோடுள்ள வடிவமைப்பு (CAD)
  • டிஜிட்டல் கட்டடக்கலை
  • டிஜிட்டல் மார்போஜெனெசிஸ் (Digital morphogenesis)
  • இடிபாடு போன்ற கட்டமைப்பு (Deconstructive architecture)
  • எதிர்கால கட்டடக்கலை (Futurist architecture)
  • அதிநவீன கட்டடக்கலை
  • நவீன கட்டடக்கலை
  • சுவாரஸ்ய கட்டடக்கலை (Novelty architecture)
  • (Post modern architecture)
  • நுண் கட்டடக்கலை (Nano architecture)

மாதிரி படங்கள்

வெளி இணைப்புகள்

விரைவான உண்மைகள்
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads