தலவிருட்சம்
இந்து கோயில்களில் இருக்கும் புனித மரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தலவிருட்சம் அல்லது தலமரம் (Sthala Vriksha) என்பது இந்து கோயில்களில் காணப்படும் புனித மரமாகும்.[1] இது இந்து கோயில்கில் இருக்க வேண்டிய நான்கு வகைச் சிறப்புகளில் ஒன்றாகும். ஏனைய சிறப்புகளாவன மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பனவாகும். ஒவ்வொரு பழமையான கோயிலும் தனக்கே உரிய தலவிருட்சச் சிறப்பைக் கொண்டிருக்கும். தல மரங்களானவை திராவிடக் கட்டடக்கலையில் அமைந்த இந்து கோயில்களின் முக்கிய அம்சமாக அமைகின்றன.[2]

Remove ads
ஆலயங்களும் தலவிருட்சங்களும்
- திருக்கோணேச்சரம் - கல்லால மரம்
- புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் - பூவரசு மரம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads