தல்கடோரா விளையாட்டரங்கம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தல்கடோரா உள்விளையாட்டரங்கம் (Talkatora Indoor Stadium) இந்தியத் தலைநகர் புது தில்லியில் அமைந்துள்ள ஓர் உள்விளையாட்டரங்கமாகும். இந்த விளையாட்டரங்கில் 3035 பார்வையாளர்கள் இருக்கைகள் உள்ளன. புது தில்லி மாநகராட்சிக்கு உரிமையான இவ்வரங்கம் போட்டிக்களம்,முன்னரங்கம்,பின்னரங்கம் என மூன்று குறிப்பிட்ட வலநங்களைக் கொண்டுள்ளது. ஓர் போட்டிக் களத்தையும் நான்கு முன்பயிற்சி களங்களையும் கொண்டுள்ளது.[1] மேலும் விளையாட்டு வீரர்கள் தங்கள் வசதிக்குக் கொடுக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து போட்டிக்களத்திற்குச் செல்ல சுரங்கப்பாதையும் உள்ளது.

விரைவான உண்மைகள் தல்கடோரா உள்விளையாட்டரங்கம், இடம் ...

இந்த விளையாட்டரங்கம் 2010 பொதுநலவாய விளையாட்டுக்களில் குத்துச்சண்டை போட்டிகள் நடக்கும் நிகழிடமாக உள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

மேலும் பார்க்க

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads