தாகூர் கலைக் கல்லூரி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தாகூர் கலைக் கல்லூரி (Tagore Arts College), புதுச்சேரியின் லாசுபேட்டையில் அமைந்துள்ள மிகப் பழமையான பட்டப் படிப்புக் கல்லூரிகளில் ஒன்றாகும். இது 1961ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் இணைவினைப் பெற்றுள்ளது.[1] இந்த கல்லூரி கலை, வர்த்தகம் மற்றும் அறிவியலின் பல்வேறு பிரிவுகளில் பல்வேறு இளங்கலை/அறிவியல் படிப்புகளை வழங்குகிறது.

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
Remove ads

துறைகள்

அறிவியல்

  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • தாவர அறிவியல்
  • விலங்கியல்
  • உளவியல்
  • கணினி அறிவியல்

கலை மற்றும் வணிகம்

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • பிரஞ்சு
  • வரலாறு
  • சமூகவியல்
  • தத்துவம்
  • சுற்றுலா
  • பொருளாதாரம்
  • வர்த்தகம்

அங்கீகாரம்

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads