தாடா கைக்வாத்
இந்தியத் துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தத்தாஜிராவ் கிறிஷ்ணராவ் கைக்வாத் (Dattajirao Krishnarao Gaekwad, 27 அக்டோபர் 1928 – 13 பெப்ரவரி 2024), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 110 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கொண்டுள்ளார். 1952 இலிருந்து 1961 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இந்தியா தேசிய அணியின் முன்னாள் அணித் தலைவராகவும் 1959 இல் பணியாற்றியவர்.[1][2]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads