தாதிநாய்கன் பட்டி

கிருஷ்ணகிரி மாவட்ட சிற்றூர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

தாதிநாய்க்கன் பட்டி (Thathinayakkanpatti) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது வீராச்சிகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்டது.

விரைவான உண்மைகள் தாதிநாய்க்கன் பட்டி, நாடு ...
Remove ads

அமைவிடம்

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், ஊத்தங்கரையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 93, மொத்த மக்கள் தொகை 381, இதில் 204 ஆண்களும், 177 பெண்களும் அடங்குவர்.[2]

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads