தாமோதர் பாங்கெரா
தமிழ்நாட்டு இந்திய விடுதலையில் வெள்ளையனே வெளியேறு போராட்ட வீரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாமோதர் பாய் பாங்கெரா (Damodar Bhai Bangera) என்பவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் வெள்ளளையனே வெளியேறு இயக்கத்தில் பங்குகொண்டவர் ஆவார். இவர் இந்தப் போராட்டத்தின் போது இந்திய உச்சநீதிமன்றக் கட்டிடத்தில் இந்திய தேசியக் கொடியை ஏற்றியவர் ஆவார்.[1] இவர் பிரித்தானிய அரசாங்கத்தால் சிறையிலடைக்கப்பட்டார். இருப்பினும், பின்னர் இவருக்கு ராவ் பகதூர் பட்டம் வழங்கப்பட்து. இவர் பில்லாவா சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவரா்.
ஆகத்து, 2014 இல் மீரா பயாந்தர் மாநகராட்சியானது (The Mira Bhayandar Municipal Corporation - MBMC) பயாந்தரில் உள்ள ஒரு சாலை சந்திப்பிற்கு[2] விடுதலைப் போராட்ட வீரர் பாய் தாமோதர் பாங்கெராவினுடைய பெயரைச் சூட்டியுள்ளது.[3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads