தாரக் மேத்தாவின் தலைகீழ் மூக்குக்கண்ணாடி (இந்தித் தொடர்)

From Wikipedia, the free encyclopedia

தாரக் மேத்தாவின் தலைகீழ் மூக்குக்கண்ணாடி (இந்தித் தொடர்)
Remove ads

தாரக் மேத்தாவின் தலைகீழ் மூக்குக்கண்ணாடி (இந்தி: तारक मेहता का उल्टा चश्मा, தாரக் மேத்தா கா உல்ட்டா சஷ்மா) நீல் டெலிபிலிம்சு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்தி நகைச்சுவை தொலைக்காட்சி நாடகத் தொடராகும்.[2] இது சூலை 28, 2008 முதல் சப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.[3] இந்தத் தொடர் இதழியலாளர் தாரக் மேத்தா குசராத்தி வார இதழ் சித்திரலேகாவில் எழுதிவந்த துனியா நே ஊந்தா சஷ்மா என்ற கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டது.[4][5][6]

விரைவான உண்மைகள் தாரக் மேத்தா கா உல்ட்டா சஷ்மா, வகை ...
Thumb
தொடரில் நடிக்கும் குழுவினர்

மே 2014இல் தாரக் மேத்தா கா உல்ட்டா சஷ்மா முதல் பத்து புனைவு தொடர்களில் ஒன்றாக விளங்குகிறது.[7]

Remove ads

மேற்சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads