தார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தார் ஒரு ஒட்டும் கருப்பு நிற பிசுபிசுப்பு திரவம் ஆகும். இது ஒருவகை பெட்ரோலியப் பொருள் ஆகும். இது இயற்கையாகக் காணப்படும் அல்லது ஒரு பெட்ரோலிய சுத்திகரிக்கப்பட்ட தயாரிப்பாக இருக்கலாம்.[1] இந்தப் பொருளானது பெரும்பாலும் சாலைகள் அமைக்கப் பயன்படுகிறது.

மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads