தாலியம்(I) ஐதராக்சைடு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தாலியம்(I) ஐதராக்சைடு (Thallium(I) hydroxide) என்பது TlOH என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தாலியம் +1 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் இருக்கின்ற தாலியத்தின் ஐதராக்சைடு இச்சேர்மமாகும். தாலசு ஐதராக்சைடு என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் ஒரு வலிமையான காரம் ஆகும். வலிமையான காரநிபந்தனைகள் தவிர்த்து பிற நிகழ்வுகளில் இது Tl+ அயனியாக மாறுகிறது. Li+ அல்லது K+ அயனிக்கு நிகரான கார உலோக அயனியாக Tl+ அயனி கருதப்படுகிறது.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads