தாவரவளம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாவரவளம் (Flora (பன்மை: floras அல்லது florae) என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் அல்லது காலத்தில் இருக்கும், அனைத்து தாவரங்களையும் குறிப்பிடுகிறது. பெரும்பாலும், பொதுவாக இயற்கையாகக் காணப்படும் உள்ளிடச் சூழலியலில் வளரும் அகணியத் தாவரங்களைக் குறிக்கிறது. இச்சொல்லினைப் போலவே, விலங்குகளைக் குறிக்க, விலங்குவளம் (fauna) என்ற சொல் பயன்படுகிறது. பூஞ்சைகளைக் குறிக்க பூஞ்சைவளம் (funga) என்ற சொல்லும் பயன்படுத்தப்படுகிறது.[1] சில நேரங்களில், பாக்டீரியாகள், பூஞ்சைகள் இரண்டும் தாவரவளம் (flora அல்லது gut flora அல்லது skin flora) என்றும் குறிக்கப்படுகிறது.[2][3][4]

Remove ads
இவற்றையும் காணவும்
- உயிர்மம் — ஒரு குறிப்பிட்ட இடத்தின் பெரும்பான்மையான தாவர, விலங்கின குழுக்கள்
- மூலிகை நூல்
- உலக தாவரவள இணைநிலை
- விலங்குவளம்
- தாவரவள, விலங்குவள பாதுகாப்புக் கழகம்
- பூஞ்சைவளம் – பூஞ்சைக்குரிய தாவரவளத்தினைக் குறிக்கும் சொல்
- தோட்டக்கலையின் தாவரவளம்
- பெரும் தாவரவளம்
- மருந்தியல் களஞ்சியம்
- தாவரப்பட்டி - The Plant List என்பது ஒரு பன்னாட்டு திட்டப்பணி, இதன் தரவுகள் வேறொரு திட்டமாக மாறியுள்ளது.
- தாவர வளரியல் — ஒரு இடத்தின் தாவர வாழ்வினைக் குறிக்கும் பொதுவான சொல் ஆகும்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads