திகில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திகில் என்பது மனிதர்களுக்கு ஏற்படும் ஒரு பயம் சம்பந்தமான உள்ளத்தின் உணர்வாகும்.[1] இது பயப்படும் போது ஏற்படும். திகிலின் அறிகுறிகளாவன: அதிக வியர்வை வெளியேறல், இதயம் வேகமாக துடித்தல் மற்றும் சுவாசம் வேகமாக நடைபெறல்.

மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads