திசமகாராமை தமிழ் பிராமிச் சாசனம்

From Wikipedia, the free encyclopedia

திசமகாராமை தமிழ் பிராமிச் சாசனம்
Remove ads

திசமகாராமை தமிழ் பிராமிச் சாசனம் என்பது கறுப்பு, சிவப்பு மட்பாண்ட தட்டையான தட்டங்களில் தமிழ் பிராமியில் பொறிக்கப்பட்ட இலங்கை திசமகாராமையில் அகழ்வில் கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டத்தைக் குறிக்கின்றது. இது சுமார் கி.மு 200 ஆண்டு காலத்திற்குரியது என அகழ்வினை மேற்கொண்ட செருமனிய அறிவியலாளர் குறிப்பிடுகின்றார். இச்சாசனம் பிராமி மற்றும் பெருங்கற்கால கிறுக்கல் குறியீடுகள் கலந்து காணப்படுகின்றது.[1][2] தமிழ்நெட் அச்சாசனம் தவறவிடப்பட்டது அல்லது இழந்து போனது என அறிக்கையிட்டது.[3] டெய்லி மிரர் உள்ளூர் தொல்பொருளாளர்கள் ஆய்விற்காக அதனைக் காணவில்லை எனக் குறிப்பிட்டது.[4]

Thumb
பெருங்கற்கால கிறுக்கல் குறியீடுகள் கலந்த தமிழ் பிராமிச் சாசனம் திசமகாராமையில் கண்டுபிடிக்கப்பட்டது.
Remove ads

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads