திஞ்சான்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திஞ்சான், இந்திய மாநிலமான அசாமின் திப்ருகட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தின்சுகியாவில் இருந்து சில கி.மீ பயணித்து இந்த ஊரை அடையலாம்.
Remove ads
அமைவிடம்
இதன் அமைவிடத்தை அறிய, 27°30′0″N 95°10′0″E என்னும் புவிக்குறியீட்டையிட்டு பார்க்கலாம். இது கடல் மட்டத்தில் இருந்து 400 அடி உயரத்தில் அமைந்துள்ளது.[1]
போக்குவரத்து
இந்தியாவின் 37வது தேசிய நெடுஞ்சாலையில் சென்று இந்த ஊரை அடையலாம். தின்சுகியாவில் உள்ள தொடருந்து நிலையத்தில் இறங்கி சில கி.மீ தொலைவுக்கு பயணித்தும் இவ்வூரை அடையலாம்.
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads