திப்ருகார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திப்ருகார் (Dibrugarh (அசாமிய மொழி: ডিব্ৰুগড়) நகரம் இந்தியாவின் அசாம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் இந்தியாவின் தேயிலை நகரம் என்று அழைக்கப்படுகிறது.[1] இது திப்ருகார் மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இந்நகர் அசாம் மாநிலத் தலைநகரான கவுகாத்தி நகரிலிருந்து 439 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. அசாமின் மேற்பகுதிகளுக்கு சுகாதாரம், தொழிற்சாலை, தகவல் தொடர்பு ஆகியவை இந்நகரின் மூலமாகவே நடைபெறுகின்றன.[2] அசாமிலுள்ள இரண்டு முக்கிய நகரங்களுள் திப்ருகாரும் ஒன்றாகும்.
Remove ads
மக்கட்தொகை
2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இந்நகரின் மொத்த மக்கட்தொகை 1,54,019 ஆகும்.[3] இதில் ஆண்கள் 54% பேரும் பெண்கள் 465 பேரும் அடங்குவர். ஆண்பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 925 பெண்கள் ஆகும்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads