திமாபூர் விமான நிலையம்

From Wikipedia, the free encyclopedia

திமாபூர் விமான நிலையம்
Remove ads

திமாபூர் விமான நிலையம் (Dimapur Airport) (ஐஏடிஏ: DMU, ஐசிஏஓ: VEMR) இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தின் திமாபூர் நகரில் அமைந்துள்ளது. இவ்விமான நிலையம் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் கட்டப்பட்டது. இவ்விமான நிலையத்தின் பயணிகள் முனையம் 500 வெளியேறும் பயணிகளையும் 300 உள்வரும் பயணிகளையும் கையாளும் திறன் பெற்றது. இவ்விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான திட்டம் உள்ளது.

விரைவான உண்மைகள் திமாபூர் விமான நிலையம்திமாபூர் விமானப் படைத் தளம்दीमापुर हवाई अड्डे दीमापुर एयर फोर्स बेस, சுருக்கமான விபரம் ...
Remove ads

சேவைகள்

மேலதிகத் தகவல்கள் விமான நிறுவனங்கள், சேரிடங்கள் ...

புகைப்படங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads