தியு யெ மொன் துவா

From Wikipedia, the free encyclopedia

தியு யெ மொன் துவா
Remove ads

தியொ யெ மோன் த்ருவா (Dieu et mon droit, பிரெஞ்சு உச்சரிப்பு: [djø e mɔ̃ dʁwa]) என்பது இங்கிலாந்தில் பிரித்தானிய மன்னரின் குறிக்கோளுரை ஆகும்.[1] இது பிரித்தானிய அரச மரபுச்சின்னத்தில் கேடயத்தின் கீழுள்ள சுருள்பட்டியில் எழுதப்பட்டுள்ளது.[2] இக்குறிகோளுரை ஆளுவதற்கான பேரரசரின் தெய்வீக உரிமையை குறிக்கிறது.[3] இதனை முதன்முதலாக இங்கிலாந்தின் முதலாம் ரிச்சர்டு சண்டைகளின்போது பயன்படுத்தி வந்ததாகவும் பின்னர் இதையே இங்கிலாந்து அரசாட்சியின் அலுவல்முறை அரச மரபுச்சின்னத்தில் குறிக்கோளுரையாக 15வது நூற்றாண்டில் ஐந்தாம் ஹென்றி ஏற்றுக்கொண்டதாகவும் கருதப்படுகிறது.[3]

Thumb
பிரித்தானிய இராச்சியத்தின் மரபுச்சின்ன மேலங்கியின் கேடயத்தின் கீழுள்ள சுருள்பட்டையில் இக்குறிக்கோளுரையைக் காணலாம்.


Remove ads

சான்றுகோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads