கூட்டு நிதிநல்கை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கூட்டு நிதிநல்கை அல்லது திரள்நிதி திரட்டல் (crowdfunding) என்பது பலர் ஒன்றாக ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக நிதிப் பங்களிப்புச் செய்து நிதியளிப்பது ஆகும். பரந்துபட்ட பலர் இணையம் ஊடாக ஒருங்கிணைந்து நிதிநல்கை செய்வதை இது சிறப்பாகக் குறிக்கிறது.[1][2] தன்னார்வத் திட்டங்கள், வணிகங்கள், கலைப்படைப்புக்கள், ஆபத்துதவிகள் போன்ற பல்வேறு செயற்பாடுகள் கூட்டு நிதிநல்கை மூலம் நிதியளிக்கப்படுகின்றன.[3]

வரலாறு

WordSpy.com எனும் தளத்தின் படி, ஆங்கிலத்தில் crowdfunding என்பதை முதன் முதலாக, மைக்கேல் சுலைவன் என்பவரின் முன்னெடுப்பான ஃபண்டவ்லாக்[4] ஆகத்து 2006 இல் பயன்படுத்தப்பட்டுள்ளது.[5]

வகைகள்

  1. பங்கு சார்ந்த கூட்டு முதலீடு/நிதி திரட்டல்
  2. பரிசு சார்ந்த கூட்டு முதலீடு/நிதி திரட்டல்

மக்களின் பங்களிப்பு

இந்தியாவில் கூட்டுப்பங்கு முதலீடு

கன்னட திரைப்படமான லூசியா கூட்டுப்பங்கு முதலீட்டில் எடுக்கப்பட்டது.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads