திராவிடலு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திராவிடலு(Dravidulu) என்பவர்கள் தெலுங்குப் பிராமணர்கள் ஆவார்[1]. ராஜ ராஜ நரேந்திரன் ஆட்சி காலத்தில் தஞ்சாவூரில் இருந்து தமிழ் பிராமணர் குடும்பங்கள் ஆந்திரப் பிரதேசத்தில் குடியேறினர்.[2]. இவர்கள் தற்போது திராவிடலு பிராமணர்கள் என்று அழைக்கப்படுகின்றனர் [3][4] [5] [6][7]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads