திரிசூலநாதர் கோயில்

From Wikipedia, the free encyclopedia

திரிசூலநாதர் கோயில்
Remove ads

திரிசூலநாதர் கோயில் (ஆங்கிலம்: Thirisoolanathar Temple) இந்தியாவில் சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு இந்துமதக் கோயில் ஆகும். இது சென்னையின் திரிசூலம் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலின் பிராதான தெய்வங்கள் சிவனும் தாயார் திரிபுரசுந்தரியும் ஆவர்.

விரைவான உண்மைகள் திரிசூலநாதர் திரிபுரசுந்தரி கோயில், அமைவிடம் ...
Remove ads

திரிசூலநாதர்-சொல் உருவானவிதம்

Thumb
கோயிலின் நந்தி சிலை
Thumb
கோயிலின் நந்தவனம்
Thumb
வெளிப்பிரகாரம்
Thumb
கோயிலின் விமானம்

திரிச்சூரம் என்ற குடும்பப் பின்னனியில் இருந்து இந்தச் சொல் வந்தது.

வரலாறு

இக்கோயில் கட்டப்பட்டது பொ.ஊ. 11-ஆம் நூற்றாண்டில். இக்கோயிலை இடைக்கால சோழர் வம்சத்தில் இரண்டாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

மேற்பார்வை

  • Muthiah, S. (2004). Madras Rediscovered. East West Books (Madras) Pvt Ltd. p. 129. ISBN 81-88661-24-4. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help); More than one of |authorlink= and |author-link= specified (help)
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads