திரிபுர தாண்டவம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திரிபுர தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடிய எண்ணற்ற தாண்டவங்களுள் ஒன்று .இதனை மனிதனின்(அரக்கனின்)ஆணவம்,கர்மம்,மாயை ஆகிய மூன்று குணங்களான திரிபுரங்கள் கிருதயுகம்,திரேதா யுகம்,துவாபாரக யுகம்,கலியுகம்,சத்தியயுகம் என தலா 2000 ஆண்டுகளுள்ள ஒவ் ாெரு யுகமும் முடிவடைந்து 10000 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழக்கூடிய தாண்டவமான இது.இந்த தாண்டவம் நவ தாண்டவங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இத்தாண்டவம் சித்திர சபை என்று போற்றப்படும் குற்றாலத்தில்,குள்ளமுனியான அகத்தியருக்கு சிவபெருமான் இத்தாண்டவத்தினை புரிந்தது ஓவியமாக உள்ளது. மேலும் இந்த தாண்டவம் நவராத்திரியின் மூன்றாம் நாளில் சிவபெருமானால் ஆடப்படுகிறது. [1]
இந்த தாண்டவத்தை நுதல்விழி என்றும் அழைக்கின்றனர். நுதல்விழி என்பது நெற்றிக்கண்ணாகும். நெற்றிக்கண்ணால் திரிபுரங்களை எரித்தமையால் திரிபுர தாண்டவம் என்கின்றனர். [2] இந்த தாண்டவத்தை திருவதிகையில் சிவபெருமான் ஆடினார். [2]
திசைமுகன் இந்த நடனத்தினை சிவபெருமான் ஆட காண்கிறார். [2]
Remove ads
இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads