திரிபுரா பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திரிபுரா பல்கலைக்கழகம் என்பது இந்திய அரசால், திரிபுரா மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகம். இதன் வளாகம், திரிபுரா தலை நகர் அகர்தலாவிலிருந்து `0 கி.மீ தொலைவில் உள்ள சூரியமணி நகரில் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்துடன் இருபதுக்கும் அதிகமான கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன.
துறைகள்
அறிவியல்
- இயற்பியல் துறை
- கணிதவியல் துறை
- கணினிப் பொறியியல் துறை
- காட்டியல் மற்றும் உயிர்ப்பன்மையியல் துறை
- தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் கணினித் துறை
- தாவரவியல் துறை
- நுண்ணுயிரியல் துறை
- புவியியல் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
- புள்ளியியல் துறை
- மருந்தகவியல் துறை
- மனிதவியல் துறை
- மின் பொறியியல் துறை
- மூலக்கூற்றியல் துறை
- விலங்கியல் துறை
- வேதியியல் துறை
கலை
- அரசியல் துறை
- ஆங்கில மொழித் துறை
- இசைத் துறை
- இந்தி மொழித் துறை
- உளவியல் துறை
- ஊரக வளர்ச்சித் துறை
- கல்வித் துறை
- கலைத் துறை
- சட்டத் துறை
- சமசுகிருதத் துறை
- சமூகவியல் துறை
- பொருளியல் துறை
- மெய்யியல் துறை
- மேலாண்மைத் துறை
- வங்காள மொழித் துறை
- வரலாற்றுத் துறை
பட்டயம்
- பழங்குடியினர் மொழி
- மூங்கில் பயிரிடுதல்
- ரப்பர் தொழில் நுட்பம்
Remove ads
நூலகம்
முன்பிருந்த கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான நூல்கள் பெறப்பட்டு, நூலகம் அமைக்கப்பட்டது. திரிபுராவில் உள்ள பெரிய நூலகங்களில் இதுவும் ஒன்று. துறைசார்ந்த நூல்கள் பலவும் சேகரிக்கப்பட்டுள்ளன. பன்னாட்டு அளவிலான ஆய்விதழ்களும் சேகரிக்கப்படுகின்றன. இணைய இணைப்பு வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads