திருக்கரிப்பூர்

கேரளத்தின் காசகோடு மாவட்டதில் உள்ள ஊர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருக்கரிப்பூர் என்னும் சிறப்பு நிலை ஊராட்சி, கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது. இந்த ஊர், வடக்கு திருக்கரிப்பூர், தெற்கு திருக்கரிப்பூர் என இரண்டு பிரிவுகளைக் கொண்டது.[1]

விரைவான உண்மைகள் திருக்கரிப்பூர் Trikaripur തൃക്കരിപ്പൂര്த்ருக்கரிப்பூர், நாடு ...
Remove ads

மக்கள் தொகை

2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது 32,626 மக்கள் வாழ்ந்தனர்.[1]

முக்கிய இடங்கள்

  • திருக்கரிப்பூர் பசார், நீலம்பம்
  • பீரிச்சேரி
  • மெட்டம்மல்
  • காரோளம்
  • வள்வக்காடு
  • பொறோப்பாடு சந்திப்பு
  • கைக்கோட்டுக்கடவு
  • உடும்பந்தலை
  • ஒளவறை
  • இளம்பச்சி
  • வெள்ளாப்பு
  • தங்கயம்
  • கொயோங்கரை
  • ஈய்யக்காடு
  • வடக்கும்பாடு
  • நடக்காவு
  • அயிற்றி

போக்குவரத்து

திருக்கரிப்பூரில் ரயில் நிலையம் உள்ளது. பெருநகரங்களுக்குச் செல்ல, பய்யன்னூர் ரயில் நிலையத்திற்குச் செல்லலாம். வான்வழிப் போக்குவரத்திற்கு மங்களூர் விமான நிலையத்திற்குச் செல்லலாம். இங்கிருந்து NH-17 வழியாக பெருநகரங்களுக்கு சாலை வழியில் செல்லலாம்..[2]

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads