திருமணிமுத்தாறு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருமணிமுத்தாறு சேர்வராயன் மலைத்தொடர் மஞ்சவாடி கணவாய் அருகே உற்பத்தியாகி சேலம் மாநகர், நாமக்கல் மாவட்டத்தின் ஊடாக செல்லும் ஓர் ஆறாகும்.[1][2]. போதமலையின் தெற்கு சரிவில் உற்பத்தியாகும் ஏளூர் நதியும், கஞ்சமலையின் சிற்றோடையான பவுனாறு அல்லது தங்கநதியும் திருமணிமுத்தாற்றின் துணை ஆறுகளாகும். பல ஏரிகளை நிரம்பச் செய்து தடுப்பணைகளை எல்லாம் கடந்து சுமார் 120 கிலோ மீட்டர் பயணத்திற்கு பிறகு நாமக்கல் மாவட்டத்தில் நன்செய் இடையார் என்னும் இடத்தில் காவிரியில் கலக்கிறது
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads