திருவண்ணாமலை மாநகராட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருவண்ணாமலை மாநகராட்சி இந்தியாவின் தமிழக மாநிலத்தில் 2024 உருவான புதிய மாநகராட்சியாகும். இது மிகப் பழமையான நகராட்சிகளுள் ஒன்றாக சனவரி 12 , 1866 அன்று இது உருவாக்கப்பட்டது.
இதன் பட்டயம் (தனிபுரிமை சாசனம்) டிசம்பர் 2, 1865ல் கிழக்கு இந்திய கம்பனியரால் எற்படுத்தப்பட்ட , திருவண்ணாமலை நகராட்சி மற்றும் ஏனையப் பிரதேசங்கள் என்ற அரசியலமைப்பின் பெயரால் கோட்டையின் 21 மைல்கள் தொலைவு எல்லையை வரையறையாகக் கொண்டு செயற்பட்டது. இது திருவண்ணாமலை நகராண்மைக் கழகம் என்னும் பெயரில் இந்தியா விடுதலை அடையும் வரை செயற்பட்டது.[1][2][3]
- திருவண்ணாமலை 1866 இல் "மூன்றாம் நிலை நகராட்சி"யாக உருவாக்கபெற்றது .
- 1946 இல் இரண்டாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டு ,
- 1971 இல் முதல் நிலை நகரட்சியாக உருவானது .
- 1998 இல் தேர்வு நிலை நகராட்சியாக ,
- 2003 இல் "சிறப்பு நிலை நகராட்சி"(பெருநகராட்சி) யாகவும் தரம் உயர்த்தப்பட்டது .
- 2024 மார்ச் 15 இல் 18 ஊராட்சிகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக உயர்த்தப்பட்டது. [4][5]
Remove ads
திருவண்ணாமலை பெருநகராட்சி அன்றிருந்தநிலை மற்றும் தற்பொழுது
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads