திருவாலவாய்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருவாலவாய் என்பது புராணங்களில் குறிப்பிடப்படும் தொன்மவியல் பாண்டியர்களின் தலை நகரங்களுள் ஒன்று. கீர்த்தி பூசன பாண்டியன் ஆட்சியில் தலைநகரம் தென்மதுரையிலிருந்து இங்கு மாற்றப்பட்டது.[1]

ஆலவாய் என்ற பெயரைக் கொண்ட மற்றொரு ஊரைப் பற்றி அறிய, ஆலுவா என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

ஊழியிலும் அழிவுராத இடங்கள்

பாண்டியர்களின் முந்தைய தலைநகரமான மதுரை (தென்மதுரை) கடலுக்கு இரையானாலும் அதில் சில உயர்ந்த இடங்கள் மட்டும் அழிவிலாமல் இருந்ததாக உளது. அவை:[2]

  1. நீண்ட விழிகளையுடைய உமையம்மையின் திருக்கோயில்
  2. வானினின்றும் இறங்கிய இந்திரவிமானம்
  3. பொற்றாமரை குளம்,
  4. இடபக்குன்றம் - மாட்டின் உருவத்தோடு உள்ள மலை.
  5. கரிவரை - யானைமலை
  6. நாகக்குன்றம் - நாகமலை
  7. ஆன் இழிவரை - பசுமலை
  8. வராகவரை - பன்றிமலை

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads