திருவிடைக்கழி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருவிடைக்கழி (Thiruvidai Kazhi) இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஓர் ஊர் ஆகும்[3][4].
Remove ads
இவ்வூரின் சிறப்பு
இவ்வூரில் பாடல் பெற்ற சிவன் கோயில் உள்ளது. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கருவூர்த் தேவர், சேந்தனார் என்னும் புலவர்கள் இக் கோயிலைப் போற்றிப் பாடியுள்ளனர். இந்தப் பாடல்கள் ஒன்பதாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளன. காமேசுவரர் என்பது இவ்வூர்க் கோயினின் இறைவன் பெயர். காமேசுவரி என்பது இறைவியின் பெயர். குரா, மகிழம் ஆகியவை கோயிலின் தலமரங்கள். இங்கே இருக்கும் முருகன் பெயர் பாலசுப்பிரமணிய சுவாமி பெயரில் தான் இருக்கிறது. அதே முருகனுக்கு பின்னால் இருக்கும் சிவன் பெயர் பாவ வினாச பெருமான் பெயரில் தான் இருக்கிறது. இங்கே இருக்கும் அம்பாளின் பெயர் தேவசேனா பெயரில் இருக்கிறது.
இதர சிறப்பு இடங்கள் உள்ளன. முருகனின் திருவருளால் பயோ பிளாக் என்ற நவீன மீன் வளர்ப்பு தொழில் திரு கஜேந்திரபிரபு அவர்கள் மூலம் நடைபெறுகிறது. மேலும் அதிநவீன தொழில் நுட்பங்களை பொருந்திய காளான் வளர்ப்பு தொழிலும் சிறப்பாக நடைபெறுகிறது. திருவிடைக்கழி யில் ஐ. ஓ. டி கருவிகள் தயாரிக்கும் நிறுவனம் திரு. கஜேந்திரபிரபு அவர்கள் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன.
Remove ads
அண்மையில் உள்ள கோயில்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
