திருவேடகம்
மதுரை மாவட்டத்திலுள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருவேடகம் என்பது சோழவந்தான் மற்றும் மதுரைக்கு இடையே உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இக்கிராமம் மதுரையிலிருந்து பதினெட்டு கிலோமீட்டர் தொலைவிலும் சோழவந்தானிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இது மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி வட்டத்தின் நிர்வாகப் பிரிவின் கீழ் உள்ளது.[1] வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள இங்கு அமைந்துள்ள ஏடகநாதேசுவரர் கோயில் பழங்காலத்திய சிவாலயங்களில் ஒன்றாகும்.[2] இங்கு தன்னாட்சி பெற்ற கலை மற்றும் அறியல் கல்லூரியாக விவேகானந்தர் கல்லூரி உள்ளது.
.
Remove ads
உசாத்துணைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads