தில்சுக்நகர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தில்சுக்நகர் (Dilsukhnagar) ஐதராபாத்து நகரின் பெரிய வணிக மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் ஒன்றாகும். ஐதராபாத்து பெருநகர நகராட்சி அவையின் பகுதியாக இது உள்ளது. இங்குள்ள கத்தியன்னரம் பழச்சந்தை மாநிலத்தின் முதன்மை பழச்சந்தையாக உள்ளது.
Remove ads
வரலாறு
இப்பகுதி விவசாய நிலமாக தில்சுக் ராம் பெர்சத் என்பவருக்கு உடைமையாக இருந்தது. அவர் இதனை வீட்டுமனைகளாகப் பிரித்து தில்சுக்நகர் என்ற குடியிருப்பு நகரை உருவாக்கினார். துவக்கத்தில் இது குடியிருப்பு வீடுகளை மட்டுமே கொண்டிருந்தது; கடந்த பத்தாண்டுகளில் வலுவான பொருளியல் வளர்ச்சி இப்பகுதியை முதன்மையான வணிக மையமாக மாற்றியுள்ளது.
பெப்ரவரி 21,2013, இரவில் இங்குள்ள திரையரங்குக்களுக்கு வெளியே இரு தொடர் குண்டு வெடிப்புக்கள் நிகழ்ந்துள்ளன.[1] [2] [3]
Remove ads
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads