தி. சுவாமிநாதன்

முன்னால் இந்திய தலைமை தேர்தர் ஆணையர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருமால்ராய சுவாமிநாதன் (T. Swaminathan) என்பார் 1970 டிசம்பர் 1 முதல் 1972 நவம்பர் 2 வரை இந்திய அமைச்சரவை செயலாளராக இருந்தார். இவர் இந்தியக் குடிமைப் பணியின் (ஐ.சி.எஸ்) உறுப்பினராக இருந்தார். சுவாமிநாதன், பிப்ரவரி 7, 1973 முதல் 17 ஜூன் 1977 வரை இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக பணியாற்றினார்.[1]

விரைவான உண்மைகள் தி. சுவாமிநாதன், இந்தியாதூதர் பெல்ஜியம் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads