தீவிர இடதுசாரிக் கூட்டணி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தீவிர இடதுசாரிக் கூட்டணி (Coalition of the Radical Left)[11] (கிரேக்க மொழி: Συνασπισμός Ριζοσπαστικής Αριστεράς, Synaspismós Rizospastikís Aristerás), பேச்சுவழக்கில் சிரிசா (SYRIZA, கிரேக்க மொழி: ΣΥΡΙΖΑ) கிரேக்கக் குடியரசில் உள்ள ஓர் இடது-சாரி அரசியல் கட்சி ஆகும். துவக்கத்தில் இது இடதுசாரி மற்றும் தீவிர இடதுசாரி கொள்கையுடைய கட்சிகளின் கூட்டணியாக நிறுவப்பட்டு 2012ஆம் ஆண்டிலிருந்து தனிக்கட்சியாக இயங்குகின்றது.
Remove ads
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
