துக்கம் (மெய்யியல்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
துக்கம் (duḥkha) என்பது பௌத்தம், சமணம், இந்து சமயங்களின் மெய்யியல் கருத்துகளில் மகிழ்ச்சியின்மை என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதன் பொருள் சூழலைச் சார்ந்தது. குறிப்பாக இவ்வுலக வாழ்க்கையின் திருப்தியற்ற தன்மையைக் குறிப்பிடலாம். ஏங்குதல் மற்றும் அறியாமையால் உந்தப்படும் போது நிம்மதியாக இருக்காது.[1][2][3][4]
நான்கு உன்னத உண்மைகளில் துக்கம் முதன்மையானது மற்றும் இது இருத்தலின் மூன்று அடையாளங்களில் ஒன்றாகும். இச்சொல் இந்து சமயத்தின் உபநிடதங்களில் மோட்சம் (ஆன்மீக விடுதலை) பற்றிய விவாதங்களில் காணப்படுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads