துரித உணவு

சத்து குறைவாக விரைவாக செய்யும் உணவு From Wikipedia, the free encyclopedia

துரித உணவு
Remove ads

துரித உணவு அல்லது வேக உணவு என்பது விரைவாக சமைத்து வழக்ககூடிய உணவைக் குறிக்கிறது. மேற்குநாடுகளில் மக்டொனால்ட்ஸ், கெண்டக்கி ஃபிறைட் சிக்கின் போன்ற உணவகங்களில் விரைவாக வழங்கப்படும் உணவுகளைக் குறிக்கிறது. சாலையோரத்தில் விறகப்படும் உணவுகளையும் இது குறிக்கிறது.

Thumb
நேபாளத்தில் துரித உணவை விற்கும் விற்பனையாளர்.
Thumb
A Big Mac meal with French fries and கொக்கக் கோலா served at a மெக் டொனால்ட்சு in கென்டக்கி.
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads