மீனவர் முடிச்சு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மீனவர் முடிச்சு என்பது ஒரு சிறப்புத்தன்மை கொண்ட ஒரு தொடுப்பு வகை முடிச்சு ஆகும். இது இரண்டு முடிச்சுக்கள் ஒன்றுடன் ஒன்று சேர்த்துக் கட்டப்பட்டது. இம் முடிச்சைக் கட்டுவதற்கு அதிகம் கைப்பழக்கம் தேவையில்லை. இதனால் இது பொதுவாக வளைந்து கொடாத பொருட்களாலான கயிறுகளைக் கட்டுவதற்குப் பயன்படுகின்றது. இறுக்கும்போது முடிச்சு சிறிய அளவினதாகக் குறுகிவிடுவதுடன், முனையின் எஞ்சிய பகுதிகளை முடிச்சுக்கு மிக அருகிலேயே கத்தரித்துவிடவும் முடியும். இந்த இயல்புகள் காரணமாக தூண்டில் நூல்களுக்கு இந்த முடிச்சு பெரிதும் பயனுள்ளதாக அமைகிறது. இந்த முடிச்சை குளிர்ந்த, ஈரமான கைகளினாலேயே இலகுவாகக் கட்ட முடியும்.
Remove ads
கட்டும் முறை
- 1. முதல் முடிச்சு
- 2. இரண்டாம் முடிச்சு
- 3. இறுக்குதல்
குறிப்புகள்
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads