தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை (South Indian Film Chamber of Commerce- SIFCC) 1938 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.[1] இதன் தலைமை அலுவலகம் தமிழகத்தின் சென்னையில் அமைந்துள்ளது.[2] இது தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை, ஆந்திரத் திரைப்பட வர்த்தக சபை, கர்நாடகத் திரைப்பட வர்த்தக சபை மற்றும் கேரளத் திரைப்பட வர்த்தக சபை ஆகியன இணைந்த அமைப்பாகும். தற்போது இதன் தலைவராக இருப்பவர் தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் சி. கல்யாண். தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு உறுதுணையாய் இருக்கிறது.[3]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads