தென்மேற்கு தொடருந்து மண்டலம் (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தென்மேற்கு தொடருந்து மண்டலம் (South Western Railway(கன்னடம்: ನೈಋತ್ಯ ರೈಲ್ವೆ)) இந்திய இரயில்வேயின் 17 மண்டலங்களூள் ஒன்றாகும். இதன் தலைமையிடம் ஹூப்ளியில் உள்ளது. இதன் சேவையானது கருநாடகத்தின் பெரும் பகுதியை உள்ளடக்கியது[1]. தற்போது இது மூன்று கோட்டங்களை கொண்டுள்ளது[2].
- ஹுப்பள்ளி (ஹூப்ளி)
- மைசூர்
- பெங்களூர்
- குல்பர்கா கோட்டம் இன்னும் உருவாக்கப்படவில்லை.
இது இந்தியாவின் மற்ற தொடருந்து மண்டலங்களை ஒப்பீடுகையில் குறைந்த தொடருந்து அடர்த்தி உள்ள ஒரு பகுதியாகும். இங்கு முழுவதும் அகல இரயில் பாதை இணைப்பு உள்ளது.

Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads