தெமோக் மக்கள்
தீபகற்ப மலேசிய இனக் குழு From Wikipedia, the free encyclopedia
Remove ads
தெமோக் மக்கள் (ஆங்கிலம்: Temoq People; மலாய்: Suku Temoq) [2]என்பவர்கள் மலேசியப் பழங்குடியினர் இனக்குழுவில் மலாய மூதாதையர் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆகும்.[3]
தெமோக் மக்கள் ஒராங் அஸ்லியின் 3 முக்கிய குழுக்களில் ஒன்றான புரோட்டோ மலாய் (Proto-Malay) எனும் மலாய மூதாதையர் பிரிவைச் சேர்ந்தவர்கள்.[4] மலேசியாவின் பகாங் மாநிலத்தில் காணப்படுகிறார்கள்.[5]
Remove ads
பொது
மலேசிய அரசாங்கம், தீபகற்ப மலேசியாவின் பூர்வீகப் பழங்குடியினரை ஓராங் அஸ்லி (Orang Asli) என்று வகைப்படுத்துகிறது. மலேசிய பழங்குடியினர் மேம்பாட்டு துறையின் (மலாய்: Jabatan Kemajuan Orang Asli (JAKOA); ஆங்கிலம்: Department of Orang Asli Development); கீழ் சிறப்புரிமை பெற்ற 18 தீபகற்ப மலேசியப் பழங்குடி இனக் குழுவினர் உள்ளனர்.[6]
மொழி, கலாசார அடிப்படையில் அவர்களை மூன்று பெரும் பிரிவுகளாக மலேசிய அரசாங்கம் பிரித்துள்ளது.[7][8] அந்த மூன்று பெரும் பிரிவுகளில் மலாய மூதாதையர் பிரிவின் கீழ் தெமோக் மக்கள் வகைப்படுத்தப் படுகின்றனர்.
Remove ads
குடியிருப்புகள்
தெமோக் மக்கள் தீபகற்ப மலேசியாவின் பகாங் மாநிலத்தில் இரண்டு கிராமங்களில் வசிக்கின்றனர்.[9] அதாவது:
- பகாங் மாநிலத்தின் செமலாய் மக்கள்: பெரா ஏரியின் கிழக்குப் பகுதியில் வாழும் ஒரு பிரிவினர்;[1]
- பகாங் மாநிலத்தின் செமலாய் மக்கள்: சினி ஏரியின் தென் பகுதியில் வாழும் ஒரு பிரிவினர்;
இவர்கள் சக்குன் மக்கள் மற்றும் செமலாய் மக்கள் வாழும் குடியிருப்புகளுக்கு இடையில் தங்களின் குடியிருப்புகளை அமைத்துள்ளனர்.[10]
Remove ads
தெமோக் மக்கள் தொகை
தெமோக் மக்கள் தொகை பின்வருமாறு:-
மேலும் காண்க
மேற்கோள்கள்
சான்று நூல்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads