தெரம்பில் ராமகிருஷ்ணன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தெரம்பில் ராமகிருஷ்ணன் என்பவர் கேரள மாநில அரசியல்வாதியும் , முன்னாள் கேரள சட்டமன்ற உறுப்பினரும், வழக்கறிஞரும் ஆவார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் திருச்சூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து கேரள சட்டப் பேரவைக்கு 1982, 1991, 1996, 2001, 2006 மற்றும் 2011 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1995-96, 2004-2006. ஆம் ஆண்டுகளில் கேரள சட்டப் பேரவையில் சபாநாயகராகவும் தெரம்பில் ராமகிருஷ்ணன் பணியாற்றியுள்ளார் .[1][2][3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads