தெற்கு சுமாத்திரா மாகாணம்
இந்தோனேசிய மாகாணம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தெற்கு சுமாத்திரா மாகாணம் (South Sumatra Province) இந்தோனேசியாவின் 34 மாகாணங்களில் ஒன்றாகும். இது சுமாத்திரா தீவின் தென் பகுதியில் அமைந்துள்ளது. இது பாரிசான் குன்றுக்குக் கிழக்கே அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவு 91,592.43 km2 (35,364 sq mi) ஆகும். 2010 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7,450,394 மக்கள் வசிக்கிறார்கள். மேலும், சனவரி 2014 ஆம் ஆண்டைய அலுவல் ரீதியான உத்தேசமான கணக்கின்படி 7,996,535 மக்கள் வவசிக்கிறார்கள். இதன் தலைநகரமாக பாலெம்பாங் நகரம் உள்ளது.
Remove ads
வரலாறு
வரலாற்றுக்கு முந்தைய காலம்
சிறீ விஜயா காலம்
இரண்டாம் உலகப் போர்
விடுதலைக்குப் பின்னர்
நிர்வாகப் பிரிவுகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads