தேங்காப்பட்டணம்

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேங்காப்பட்டணம் (Thengapattanam) என்பது கன்னியாகுமரி மாவட்டத்தின் பைங்குளம் கிராமம் அருகே அமைந்துள்ளது.[1] இங்குள்ள கடற்கரை அழகிய தென்னை மரங்கள் அணிவகுக்கக் காட்சியளிக்கிறது. மேற்குக் கடற்கரையோரம் அமைந்துள்ள இங்கு தாமிரபரணி ஆறு சங்கமிக்கிறது.[2]

Remove ads

அமைவிடம்

நாகர்கோவிலிருந்து 35 கி. மீ. தொலைவில் உள்ள விளவங்கோடு தாலுகாவில் பைங்குளம் கிராமத்தில் தேங்காப்பட்டணம் கடற்கரை அமைந்துள்ளது.[3]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads